Tuesday, 2 December 2025

Support for Cause - Help Save Mrs. A. Geetha’s Life


Help Save Mrs. A. Geetha’s Life




I am reaching out with a heavy heart to seek your help for my dear friend Wife, Geetha Natarajan who is bravely fighting a life-threatening illness. She has been diagnosed with B Acute Lymphoblastic Leukemia (Hypodiploid with TP53 mutation). She received 2 lines of therapy at another tertiary care hospital with BFM protocol and Bortezomib based salvage. She has now presented to us with an early medullary 2nd relapse.



She has been initiated on salvage targeted chemotherapy at present. Once she attains remission she is planned for consolidation therapy with immunotherapy in the form of Chimeric Antigen Receptor T cell therapy (CAR-T therapy). This offers the best chance of curing her of this illness.



The estimate of the cost of treating her with CAR T cell therapy is approx 25Lakhs amount far beyond our reach. We have exhausted all our resources trying to manage his medical expenses, but now, we are left with nothing but hope — hope that kindness and compassion can help save a life.


Geetha is a kind, hardworking, and loving person who dreams of living a healthy, normal life again. Watching her suffer, in constant pain and fear, is heartbreaking. She deserves a chance to fight and recover.


We humbly request your support — every rupee you contribute can bring Geetha closer to survival. Even the smallest donation can make a life-saving difference.


Please donate generously and share this fundraiser with your friends, family, and social circles. Your compassion, prayers, and support can give Geetha the strength to overcome this battle and reclaim his life.



“When hope fades, humanity shines — be that light for Geetha today.”



As the amount required is huge, I request you to kindly contribute towards the treatment and help during this time of need. Each contribution is important!


Thank you.




என் அருமை நண்பரின் மனைவி கீதா நடராஜன், உயிருக்கு ஆபத்தான நோயுடன் துணிச்சலாகப் போராடி வருகிறார். அவருக்கு உதவுவதற்காகவே கனத்த இதயத்துடன் உங்களை அணுகுகிறேன். அவருக்கு 'பி அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியா' (ஹைப்போடிப்ளாய்டு வித் TP53 மியூடேஷன்) என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் மற்றொரு உயர் சிறப்பு மருத்துவமனையில் BFM நெறிமுறை மற்றும் போர்டெசோமிப் அடிப்படையிலான சிகிச்சை முறைகள் மூலம் இரண்டு கட்ட சிகிச்சைகளைப் பெற்றார். தற்போது, அவருக்கு எலும்பு மஜ்ஜையில் இரண்டாவது முறையாக நோய் மீண்டும் ஏற்பட்டுள்ளது.


தற்போது அவருக்கு இலக்கு சார்ந்த மீட்பு கீமோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. அவர் நோயிலிருந்து மீண்டவுடன், அவருக்கு 'கைமெரிக் ஆன்டிஜென் ரிசெப்டர் டி செல் தெரபி' (CAR-T தெரபி) எனப்படும் நோயெதிர்ப்பு சிகிச்சை மூலம் ஒருங்கிணைப்பு சிகிச்சை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நோயிலிருந்து அவரைக் குணப்படுத்த இதுவே சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.


CAR T செல் சிகிச்சைக்கான செலவு சுமார் 25 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை எங்களால் எட்ட முடியாத ஒன்று. அவரது மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க எங்களின் அனைத்து வளங்களையும் நாங்கள் பயன்படுத்திவிட்டோம். இப்போது, எங்களிடம் நம்பிக்கை மட்டுமே உள்ளது — கருணையும் இரக்கமும் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவும் என்ற நம்பிக்கை.



கீதா ஒரு அன்பான, கடின உழைப்பாளி மற்றும் பாசமான பெண். அவர் மீண்டும் ஒரு ஆரோக்கியமான, இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கனவு காண்கிறார். அவர் தொடர்ச்சியான வலியிலும் பயத்திலும் அவதிப்படுவதைப் பார்ப்பது மனதை உடைக்கிறது. போராடி மீண்டு வர அவருக்கு ஒரு வாய்ப்பு தேவை.


உங்கள் ஆதரவை நாங்கள் பணிவுடன் கோருகிறோம் — நீங்கள் பங்களிக்கும் ஒவ்வொரு ரூபாயும் கீதாவை உயிர் பிழைப்பதற்கு ஒரு படி நெருக்கமாகக் கொண்டு செல்லும். மிகச் சிறிய நன்கொடை கூட ஒரு உயிரைக் காப்பாற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும்.


தயவுசெய்து தாராளமாக நன்கொடை அளியுங்கள். மேலும், இந்த நிதி திரட்டும் முயற்சியை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூக வட்டாரங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இரக்கம், பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு ஆகியவை இந்தச் சவாலை வென்று தனது வாழ்க்கையை மீட்டெடுக்க கீதாவுக்கு வலிமையைக் கொடுக்கும்.


"நம்பிக்கை மங்கும் போது, மனிதநேயம் பிரகாசிக்கிறது — இன்று கீதாவுக்கு அந்த ஒளியாக இருங்கள்."


தேவையான தொகை மிகப் பெரியதாக இருப்பதால், இந்தத் தேவைப்படும் நேரத்தில் சிகிச்சைக்குப் பங்களித்து உதவுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு பங்களிப்பும் முக்கியமானது!



மிக்க நன்றி




We humbly request your kind, generous contributions to support Geetha in getting this life-saving treatment.


Every donation — whether small or large — brings her one step closer to survival and gives the family hope during this unimaginable time.



Direct Donation : geethu22mca-1@okhdfcbank.  




Via Keeto - Link 



Let’s come together and help save a life.


Your support truly matters. 🙏




Monday, 24 February 2025

தமிழகத்தில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு

 


தமிழகத்தில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு











நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா ? ஊர் ஊராக சுற்றும் போது சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா? தமிழகத்தில் பல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட ஒரு உணவுக்கடையின் தொகுப்பைக் கொடுத்துள்ளேன்..




இதில் நிறைய கடையை பற்றி எழுதி உள்ளோம். தமிழகத்தில் நீங்கள் சாப்பிட்டே ஆக வேண்டியா கடைகளின் தொகுப்பு...


எதவாது விட்டு இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும் சேர்த்திடுவோம்...


  • நியூ சன்ரைஸ், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம், விழுப்புரம். Special : பாப்கார்ன்

  • குணா சுக்குகாபி, மானாம்பதி, திருப்போரூர். Special : சுக்குகாபி

  • பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை, கும்பகோணம். Special : காபி

  • முராரி ஸ்வீட், கும்பகோணம். Special : பூரி, பாஸந்தி, ட்ரை ஜாமூன்களுக்கும் பிரபலமான கடை(மயிலாடுதுறை மற்றும் திருவாரூரிலும் கிளைகள் உண்டு)

  • ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல், வடவள்ளி, கோவை. Special : மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்

  • ஹோட்டல் உஷா ராணி, இளம்பிள்ளை, வேம்படிதாளம், சேலம். Special : மூளை வறுவல், நாட்டு கோழி பெப்பர் வறுவல், மட்டன் சுக்கா

  • மயில் மார்க் மிட்டாய் கடை, திருச்சி, திருச்சி ரயில்வே ஸ்டேஷன் எதிரே. Special : முந்திரி அல்வா, முந்திரி பக்கோடா

  • ராஜூ ஆம்லேட், பரோடா ஓல்ட் பத்ரா ரோடு. Special : ஆம்லேட்

  • ஷஹ்ரன் ஹோட்டல், ஹைதராபாத் சார்மினார் கோபுரம். Special : லஸ்ஸி பலூடா

  • முதலியார் கடை, மதுரை தேவர் சிலை அருகே, மதுரை கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப். Special : முட்டை இட்லி

  • R.ரெங்கநாதன் கரம் கடை(செட்டி கடை), ஜவஹர் பஜார் கருப்பாயி கோவிலுக்கு சிறிது முன்பு, கரூர். Special : சீம் பால் கட்டி

  • AJJ மஸ்கோத் அல்வா, முதலூர், தூத்துக்குடி. Special : மஸ்கோத் அல்வா

  • காளத்தி கடை கிழக்கு மாட வீதி, மைலாபூர். Special : ரோஸ் மில்க்

  • கந்தன் தட்டு வடை செட், சேலம் பஜார் தெருவில்,கோயம்புத்தூர் ஜுவல்லரியின் பின்புறம் ஆற்றோடு ஒட்டிய பார்கிங் இடத்தில் ஒரு சிறிய TVS 50 Special : தட்டு வடை செட்.

  • கௌரி மெஸ், ராம் நகர், கோவை. Special : சிக்கன் கிரேவி, பூ மீன்

  • 'மங்களாம்பிகா' இட்லி, கும்பகோணம். Special : மிளகாய்ப் பொடி, இட்லி

  • JB சவுத்திரி பாதாம் பால் கடை, மேற்கு மாசி வீதி, மதுரை. Special : பாதாம் பால்

  • விருத்தாசலம். Special : தவலை வடை !!

  • ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை அழகர் கோவில் ரோடு, தல்லாகுலம். Special : பரோட்டா

  • 112 இலக்கம், மதுரை காமராஜர் சாலை, பழைய குயவர் பாளையம் சாலை, அழகர்கோவில். Special : தோசை

  • NNK மற்றும் NNR, அம்மாபேட்டை, சேலம் TVK ரோட்டில். Special : எசென்ஸ் தோசை

  • திண்டுக்கல் சிவா பிரியாணி, வேணு பிரியாணி இருக்கும் அதே தெரு. Special : மிளகு கொழம்பு

  • ஆதிகுடி ரவா பொங்கல், தேவர் ஹால் பஸ் ஸ்டாப், திருச்சி மெயின் கார்ட் கேட், கெயிட்டி, திருச்சி. Special : ரவா பொங்கல்

  • மௌலானா பேக்கரி, கூத்தாநல்லூர். Special : தம்ரூட்

  • உடுப்பி கிருஷ்ண விலாஸ், சிதம்பரம். Special : கத்திரிக்காய் கொத்சு

  • ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால், ராமசேரி, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு ரோட்டில். Special : இட்லி

  • SRR கபே, திருவாரூர் பேருந்து நிலையம். Special : கலவை சாதங்கள்

  • வாசன், திருவாரூர். Special : பாதாம்அல்வா

  • உடுப்பி கிருஷ்ணா போளி ஸ்டால், 17, டான்சி நகர் , இரண்டாவது தெரு, தரமணி லிங்க் ரோடு , வேளச்சேரி. Special : போளி, மற்றும் இனிப்பு வகைகள்.

  • A -1 ஹோட்டல், பெருமாள்புரம் ரவுண்டானா அருகில், திருநெல்வேலி. Special : சிக்கன் 65, மஜ்ரா சிக்கன், ஜிஞ்சர் சிக்கன்

  • வசந்த பவன், பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி. Special : மதிய உணவு மற்றும் பரோட்டா

  • PLA கிருஷ்ணா இன், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில். Special : பாயசம் மற்றும் அப்பளம்

  • தேவர் ஹோட்டல், ராஜப்பா நகர், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர். Special : பருப்பு உருண்டை குழம்பு

  • அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை. Special : இட்லி

  • வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை

  • ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை. Special : கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்

  • கண்ணன்ணன் விருந்து, RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி. Special : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..

  • டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை. Special : ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்

  • சத்யா மெஸ், புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை. Special : கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை

  • வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. Special : காரப்பொறி

  • ஜெர்மன் ஹோட்டல், காரணம்பேட்டை, சூலூர். Special : நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு

  • மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை. Special : சாப்பாடு

  • படையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர். Special : முயல் கறி ஸ்பெசல்

  • இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி, பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்

  • தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை. Special : பரோட்டா

  • மாரிமுத்து போண்டா கடை, முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி. Special : போண்டா பஜ்ஜி

  • அபூர்வ விலாஸ், கணபதி, கோவை. Special : தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்

  • ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி

  • கடுக்கன் விலாஸ், வஉசி பூங்கா அருகில், ஈரோடு. Special : கம்மங்கூழ், ராகிக் கூழ், தயிர் வடை, மசால மோர்

  • ஓம்சக்தி ஹோட்டல், இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை. Special : சிக்கன் 65

  • திருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது. Special : தோசை, ஆப்பம்

  • ரயிலடி சுப்பையா மெஸ், தஞ்சை. Special : ஏழு வகை சட்னியுடன் சுவை மிக்க இரவு சிற்றுண்டி

  • பாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு. Special : திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை

  • பிங்க்பெர்ரி, 100 ஃபீட் ரோடு, தூபன்ஹள்ளி, இந்திரா நகர், பெங்களூர். Special : தயிர்கிரீம்

  • குணங்குடிதாசன் சர்பத், கீழவாசல், தஞ்சாவூர். Special : பால் சர்பத்

  • ஜன்னல் கடை, மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில் இடதுபுறம் சந்தில், சென்னை

  • கௌரி சங்கர் ரசவடை, வடசேரி, நாகர்கோவில். Special : ரசவடை

  • ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை, மீனாட்சி அம்மன் கோவிலின் கீழ ஆவணி மூல வீதியில், மதுரை. Special : கிழங்கு பொட்டலம்

  • A.V.K மீன் சாப்பாட்டு கடை, ஆர்காட் ரோடு, L.V பிரசாத் ரோடு. Special : மீன் சாப்பாட்டு

  • குஞ்சான் செட்டி கடை, மன்னார்குடி. Special : காராபூந்தி, மைசூர்பாக்.

  • டெல்லி ஸ்வீட்ஸ், மன்னார்குடி. Special : முந்திரி அல்வா

  • ரோஜா மார்க் இனிப்புகள், கும்பகோணம். Special : ஸ்பெஷல் கமர்கட், பொரி உருண்டை, கடலை உருண்டை

  • ரத்னா கபே, திருவல்லிக்கேணி. Special : சாம்பார்

  • சங்கர விலாஸ், கீழ ஆண்டார் வீதி, திருச்சி. Special : பூரி, கடப்பா

  • தஞ்சாவூர் மெஸ், மேற்கு மாம்பலம், சென்னை. Special : பூரி,கடப்பா

  • பார்த்தசாரதி விலாஸ், மேலவிபூதி பிரகாரம், திருவானைக்கா கோயில். Special : நெய் தோசை

  • சொசைட்டி பால்கோவா, மணப்பாறை. Special : பால்கோவா

  • இத்தாலியன் பேக்கரி, கும்பகோணம், தஞ்சை அய்யம்பேட்டை. Special : டீ, காபி, பிஸ்கட்

  • கோபு ஐயங்கார் கடை, மதுரை, மீனாக்ஷி அம்மன் கோவில். Special : சீவல் தோசை

  • சென்னையிலிருந்து பெங்களூருக்கோ, கோவைக்கோ, இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393, CELL : 9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.

  • காபி பேலஸ், எல்லையம்மன் கோயில் தெரு, தஞ்சாவூர். Special : டீ, காபி. வடிந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலான டிக்காஷனை உபயோகிப்பதில்லை. அதேபோல் ஒரு தூளில் இரு முறைக்கு மேல் டிக்காஷன் எடுப்பதுமில்லை.

  • ராவ்ஜி தள்ளுவண்டி பிரியாணி கடை, திருச்சி பெரிய கடைவீதி. Special : பிரியாணி

  • காவேரி ஜூஸ் கடை, 5 கார்னர், கோவை. Special : நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்

  • பிரியா, கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில். Special : அடப்பிரதமன்

  • சிவ விலாஸ் ஹோட்டல், கோவை, கணபதி. Special : தேங்காய் பால்

  • மயூரா பேக்கரி, கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன். Special : காரட் கேக்

  • பழனியம்மா பாட்டி டீக்கடை, சரவணம்பட்டி, கோவை. Special : இஞ்சி டீ

  • கணபதி மெஸ், வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை. Special : ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.

  • பர்மா பாய் கடை, கோவை. Special : பரோட்டா பெப்பர் லெக்

  • எஸ்.ஆர்.கே.பி மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

  • ஸ்ரீசாய் கபே, கோவை அண்ணா சிலை. Special : ஃபுல் மீல்ஸ்

  • Barbeque Nation, கோவை டவுன் ஹால். Special : Unlimited Barbeque

  • மீசை பாணி பூரி, சுக்ரவார்பேட்டை. Special : முட்டை பூரி

  • கொங்கு மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

  • பாபு ஹோட்டல், கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப். Special : ஆப்பம், சாம்பார் பொடி

  • SMS ஹோட்டல், கோவை, Special : நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை

  • கீர்த்தி மெஸ், தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

  • அன்ன பூரணி மெஸ், காந்திபுரம் வீதி 1, கோவை. Special : அனைத்து வகை சிற்றுண்டி

  • ஆஜ்மர் பிரியாணி, மணி கூண்டு, கோவை. Special : பிரியாணி, குஸ்கா

  • MR ஹோட்டல், கோவை நேரு ஸ்டேடியம். Special : நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை

  • CFC HOT FRIED CHICKEN, கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில். Special : வறுத்த கோழி

  • நல்உணவு, கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில். Special : சிறு தானியங்கள் உணவு

  • பிரியாணி மண்டி, ராம்நகர் காளிங்கராயர் தெரு. Special : பிரியாணி

  • ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி, உக்கடம், கோவை. Special : பிரியாணி, அரி பத்திரி

  • லக்ஷ்மி சங்கர் மெஸ், ஜி சி டி, கோவை. Special : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு

  • ஆச்சி மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : 12 வகை வெரைட்டி சாத வகைகள்

  • சஹாய் க்ரில்ஸ், கோவை, பீளமேடு. Special : செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்

  • ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ, வரதராஜபுரம், கோவை. Special : குருமா, பரோட்டா

  • கோவை RS புரம் பாலாஜி மெஸ், பெண்களே சமையல். Special : மீன் குழும்பு, கைமா வடை

  • அம்மா மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : மீன் குழம்பு, மீன் சாப்பாடு

  • குப்பண்ணா ஹோட்டல், கோயம்புத்தூர், ராம்நகர். Special : அசைவ சாப்பாடு

  • சி கே மீல்ஸ், ரயில் நிலயம், கோவை. Special : அளவுச் சாப்பாடு

  • வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல், கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி. Special : அனைத்து வித தோசைகள்

  • பாரதி மெஸ், NEAR NATIONAL MODEL SCHOOL, கோவை. Special : அனைத்து வித தோசைகள்

  • கீதா கெண்டீன், ரயில் நிலையம், கோவை. Special : அனைத்து வகை டிபன்

  • கண்ணணண் கறி விருந்து, கோவை. Special : நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்

  • சுப்பு மெஸ், ரயில் நிலையம், கோவை. Special : சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்

  • ஃபுட் கார்டன், RS Puram, கோவை. Special : தயிர் பூரி

  • குப்தா ஜி சாட்ஸ், கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு. Special : தயிர் பூரி

  • வைரமாளிகை, நெல்லை. Special : ப்ரைடு சிக்கன், ஷார்ஜா மில்க்‌ஷேக்

  • உமர்கையாம், லலிதா ஜுவல்லரி, தி.நகர். Special : எண்ணெய் கத்தரிக்காய், தாள்ச்சா முஸ்லீம் வீட்டு பிரியாணி

  • மாமு கார்டன் ஹோட்டல், பரமக்குடி. Special : சைனீஸ் உணவு

  • சுகுணவிலாஸ் ஹோட்டல், அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன்

  • சீனியப்பா ஹோட்டல், கீழக்கரை. Special : பரோட்டா, சால்னா

  • ஜெய் சக்தி சைவ ஹோட்டல், கோவில்பட்டி. Special : நிறைய மிளகு போட்டு CHETTINAADU சூப்

  • ஃப்ளெமிங்கோ ஹோட்டல், வேளச்சேரி 100 அடி பை பாஸ் ரோடு. Special : சாப்பாடு

  • மாயாபஜார், சேலம். Special : நான்வெஜ் ஹோட்டல்,

  • மாமன் பிரியாணி, ஈரோடு பன்னீர் செல்வம் பார்க். Special : பிரியாணி

  • அன்னை மெஸ், குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட். Special : நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.

  • செந்தில் மெஸ், யானைமலை, ஒத்தக்கடை. Special : மதுரை மட்டன் சுக்கா

  • மீனாட்சி மெஸ், யானைமலை, ஒத்தக்கடை. Special : மதுரை மட்டன் சுக்கா

  • கதிர்வேல் வாத்துக்கடை, வேலூர் பரமத்தி. Special : வாத்துமுட்டை ஆம்லெட்

  • பார்டர் ரஹ்மத் புரோட்டாக்கடை, தென்காசி. Special : பெப்பர்சிக்கன், பெப்பர்காடை

  • பொன்னுசாமி ஹோட்டல், ராயபேட்டை. Special : நெத்திலி ப்ரை, சிக்கன் லாலிபாப்

  • தூத்துக்குடி பரோட்டோ கடை, கோவை ஹோப்ஸ். Special : பரோட்டோ

  • தோசா கார்னர், சேலம் அத்வைத் ஆஸ்ரமம் ரோடு. Special : அனைத்து வித தோசைகள்

  • செல்வம் ஹோட்டல், சேலம் அப்சரா மேடு. Special : பரோட்டா சால்னா

  • ராணி டிபன் ஸ்டால், கரூர். Special : கொத்து பரோட்டா

  • தேவர் மெஸ், சுங்கராம வீதி, பாரீஸ். Special : பரோட்டா குருமா:

  • மாருதி ஹோட்டல், சுசீந்திரம். Special : ஃபுல் மீல்ஸ்

  • டைமண்ட் டீ ஸ்டால், பழனி பஸ் ஸ்டாண்ட். Special : டீ

  • ராயல் புரோட்டாஸ், கரூர்-பள்ளபட்டி. Special : அனைத்து வித புரோட்டா

  • ஹோட்டல் சத்தார்ஸ், தஞ்சாவூர். Special : பிரியாணி

  • சென்ட்ரல் பிரியாணி கடை, திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு. Special : பிரியாணி

  • ஜோஸ் கடல் மீன் உணவகம், குமார் நகர், திருப்பூர். Special : கடல் மீன் உணவு

  • ஆச்சிஸ், திண்டுக்கல். Special : அயிரை மீன் பக்கோடா

  • செல்லம்மாள் மண்பானை உணவகம், திருச்சி புத்தூர் திரவுபதி அம்மன் கோவில் எதிரில். Special : ஃபுல் மீல்ஸ்

  • முத்துபிள்ளை கேண்டின், புதுக்கோட்டை. Special : பரோட்டா 4 வகை சால்னா

  • தீன், தஞ்சாவூர். Special : சிக்கன் முர்தாபா

  • சார்மினார், ராயப்பேட்டை. Special : தந்தூரி சிக்கன்

  • கணேஷ் மெஸ், ஆண்டிபட்டி. Special : பூசணிப் பொரியல்

  • ஆனந்தாஸ் ஹோட்டல், ராஜபாளையம். Special : ஃபுல் மீல்ஸ்

  • சலாமத் ஹோட்டல், அண்ணாசாலை, சென்னை. Special : சுக்கா பரோட்டா

  • தங்கையா ஸ்வீட் ஸ்டால், திசையன்விளை. Special : மஸ்கோத் அல்வா

  • ஶ்ரீ சாய் உயர் தர சைவ உணவகம், தஞ்சாவூர் மெயின் ரோடு, திருச்சி. Special : ஆனியன் ஊத்தப்பம்

  • கதிரவன் ஹோட்டல், ஸ்ரீவில்லிப்புத்தூர். Special : காபி

  • ஆள் ரீம், திருவல்லிக்கேணி. Special : பிரியாணி

  • தாஸ் ஜிகர்தண்டா, பெரியகுளம் ரோடு, தேனி பழைய பஸ்ஸ்டாண்ட். Special : ஜிகர்தண்டா

  • டேன்ஜரின் ரெஸ்டாரன்ட், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : சாப்பாடு

  • சாய் கப்சப், RS PURAM, கோவை. Special : இஞ்சி டீ:

  • இளநீர் சர்பத் கடை, பெல் ஹோட்டல் எதிரில், மதுரை தமிழ்ச்சங்கம் ரோடு. Special : இளநீர் சர்பத்

  • ஸ்ரீ விநாயக ஸ்வீட் காரம், குருக்கத்தி. Special : எள்ளுருண்டை

  • அரசன் மெஸ் மண்பானை சமையல், திருநெல்வேலி, மதுரை பைபாஸ் சாலை. Special : அன் லிமிட்டட் சாப்பாடு

  • ஸ்ரீ கிருஷ்ணபவன், கும்பகோணம் ரயில் நிலையம் வெளியேறும் பாதை. Special : அனைத்து வித தோசைகள்

  • நாயர் மெஸ், திருவல்லிக்கேணி. Special : மட்டன் குழம்பு வஞ்சிரம் வறுவல்

  • ஆந்திரா கரீ ஹோட்டல், தங்க ரீகல் தியேட்டர், மதுரை. Special : தட்டு இட்லி

  • அழகப்பா செட்டிநாடு மெஸ், GST மெயின்ரோடு, சானடோரியம், சென்னை. Special : குஸ்கா

  • அழகி பிரியாணி ஹோட்டல், ஒக்கேனக்கல் மெயின் ரோடு. Special : அன்லிமிடட் பிரியாணி

  • பழநியப்பா மெஸ், புதுக்கோட்டை. Special : பஃப் பரோட்டோ

  • ஜானகிராமன் சைவ உணவகம், திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகே. Special : அனைத்து வித தோசைகள்

  • Jacob's Kitchen, காதர் நவாஸ் கான் ரோடு, கானாடுகாத்தான். Special : உப்புகறி, மண்பானை மீன் குழம்பு

  • பிரேமா மெஸ், தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட். Special : கானத்துவையல், எள்ளுத்துவையல்

  • அண்ணாமலை சைவ ஹோட்டல், நெல்லை காந்திமதி கோவில். Special : மதிய சாப்பாடு, பிரண்டை துவையல்

  • அஜித் மீன் ஹோட்டல், நாகர்கோவில். Special : ஃபுல் மீன் மீல்ஸ்

  • அக்பர் மெஸ், பெரியமேடு. Special : மட்டன் பிரியாணி

  • வெங்கடேஷ்வரா ஹோட்டல், அப்பத்தூர். Special : சமோசா

  • பரமக்குடி பரோட்டா, பரமக்குடி பஸ் ஸ்டான்ட் எதிரில். Special : சால்னா

  • JMS சர்பத் கடை, திண்டுக்கல். Special : சர்பத்

  • ஸ்ரீ பாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல், திண்டுக்கல். Special : ஃபுல் வெஜ் மீல்ஸ்

  • சார்லஸ் ஹோட்டல், மதுர நரிமேடு அரசன் சுவீட்ஸ் அருகில். Special : பரோட்டா, 3 கூட்டு சால்னா

  • பைவ் ஸ்டார் இரவு ஹோட்டல், சின்னசேலம். Special : தோசை, நாலு வகை சட்னி

  • மொஹைதீன் பிரியாணி, பல்லாவரம். Special : பிரியாணி

  • போஜன், சூளைமேடு சிக்னல். Special : சோலா பூரி

  • ரிலாக்ஸ் காபி பார், திண்டுக்கல். Special : வடை, குருமா

  • பட்ஸ் ஹோட்டல் டீ, தாம்பரம் பஸ்டாண்ட் உள்ளே. Special : Tea

  • ஹரிஷ் பேக்கரி உப்பு ரொட்டி, நாகூர். Special : உப்புரொட்டி, தம்ரூட்

  • சபரீஷ் ஹோட்டல், மதுரை சென்னை சில்க்ஸ் அருகே. Special : ஹைதரபாத் பிரியாணி :

  • கேரளா மெஸ், திருச்சி அஹ்மத் பிரதர்ஸ்கு பக்கத்து சந்து. Special : பரோட்டா வித் சில்லி

  • காந்தி கடை சால்னா, பரமக்குடி. Special : பரோட்டா :

  • குறிஞ்சி ஹோட்டல், இராம்நாட். Special : பரோட்டா, நெய் மீன் கறி

  • அப்பா மெஸ், திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப். Special : ஃபுல் மீல்ஸ்

  • மணி கவுண்டர் மெஸ், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு. Special : சிந்தாமணி சிக்கன்

  • அல் ரீம் ஹோட்டல், திருவல்லிக்கணி. Special : ஸ்பெசல் பிரியாணி, ப்ரைடு ரைஸ்

  • புளியமரத்துக்கடை, ஶ்ரீவில்லிபுத்தூர். Special : ஸ்பெஷல் பால்கோவா

  • ஸ்ரீ அன்பு பவன், கோபி பஸ் நிலையம், கோபி. Special : ஃபுல் மீல்ஸ்

  • தனசேகர் சிக்கன் சென்டர், முத்துநாயக்கன்பட்டி. Special : சிக்கன்

  • தம்புடு ஹோட்டல், பல்லடம் போலிஸ் ஸ்டேசன். Special : இரவு இட்லி, ரோஸ்ட், பரோட்டா

  • செட்டியார் கடை, திருப்பூர். Special : டயனமைட் சிக்கன் :

  • Aachi Chetinad Hotel ஹோட்டல், ஈரோடு டெலிபோன் எக்ஸ்‌சேன்ஜ். Special : மூளை பிரட்டல்

  • BL ரெஸ்டாரன்ட், கரூர். Special : காரசட்னி இட்லி :

  • கண்ணன் ஹோட்டல், மதுரை புதூர் சர்ச். Special : மூளை ஃப்ரை

  • அம்மன் மெஸ், கோபிச்செட்டிபாளையம் சீதாலட்சுமி மண்டபம் அருகில். Special : சைவம் அசைவம் உணவு

  • சுதா மெஸ், குமாரபாளையம். Special : அசைவம் வீட்டு சாப்பாடு :

  • பத்மா மெஸ், விழுப்புரம் கலெக்டர் ஆஃபீஸ் அருகில். Special : அனைத்து வித தோசைகள், ஃபுல் மீல்ஸ்

  • சுல்தான் பிரியாணி, சங்கரன்கோவில். Special : பிரியாணி

  • கரம் மது கரம் ஸ்டால், கரூர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில், கரூர். Special : Sweets

  • ராமசாமி மட்டன், திருப்பூர் புதிய பஸ்நிலையம், திருப்பூர். Special : மட்டன், குடல்பிஃரை

  • சிவா சில்லி, கரூர் செங்குந்தபுரம். Special : மீன், சில்லி சிக்கன், பிரியாணி

  • மிட்நைட் மசாலா ஹோட்டல், கோடம்பாக்கம். Special : லஞ்ச், டின்னெர்.

  • சுப்பையா இட்லி கடை, தஞ்சாவூர் JUNCTION. Special : இட்லி

  • கோபால்நாயுடு ஹோட்டல், இளம்பிள்ளை. Special : ஃபுல் மீல்ஸ்

  • ராவியத் ஸ்வீட் பேலஸ், வள்ளல் சீதக்காதிரோடு, கீழக்கரை. Special : ஸ்பெஷல் தொதல்

  • கற்பகம் ஹோட்டல், திருச்சி தேவர்ஹால் எதிர்புறம். Special : இட்லி, தோசை, சாம்பார்

  • ஸ்ரீபிரியா மெஸ், காரைக்குடி. Special : நாட்டுக்கோழி கிரேவி

  • ஹோட்டல் ராமன், சீர்காழி புத்தூர் சாலை. Special : மீன் வறுவல், இறா வறுவல்

  • வீட்டு இட்லி, மதுரை அலங்கார் தியேட்டர் அருகில். Special : வீட்டு இட்லி, ஃபுல் மீல்ஸ்

  • ஹோட்டல் அர்ச்சனா, மதுரை. Special : நண்டு தோசை :

  • கவுண்டர் மெஸ், அவினாசி ஆட்டயாம்பாளையம். Special : அசைவச் சாப்பாடு

  • முத்துமெஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். Special : அசைவ சாப்பாடு

  • செல்லமணி டிபன் கடை, தேனி. Special : 5 வகை சட்னி, பணியாரம்

  • செல்வம் கூல் ட்ரிங்க்ஸ், சிவகிரி. Special : ஐஸ்கிரீம்

  • அ1 மெஸ், கோவில்பட்டி. Special : அசைவ சாப்பாடு

  • இந்திராணி அக்கா இட்லி கடை, காரணம் பேட்டை. Special : இட்லி

  • திருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு. Special : அடை சுண்டல்

  • மாரீஸ் ரெஸ்டாரண்ட், இரத்தினமங்கலம், வண்டலுர் டூ கேளம்பாக்கம் ரோடு. Special : :ஃபுல் மீல்ஸ்

  • கண்ணன் ஹோட்டல், திருச்சி மத்திய பேருந்து நிலையம். Special : பாதம் பால்

  • தென்பனை, உளுந்தூர்பேட்டை. Special : இயற்கைமுறை குளிர்பானக் கடை

  • ராணி விலாஸ், செக்கானூரனி. Special : குடல் குழம்பு, குழி ஆம்லெட், ரத்த பொரியல்

  • வீட்டுச் சாப்பாடு, அய்யம்பேட்டை தாண்டி 15-2 கிமி, தஞ்சை – கும்பகோணம். Special : வீட்டுச் சாப்பாடு

  • ரோட்டு கடை, சென்னை ஓட்டேரி தாதாஷாமக்கான் பகுதி. Special : சுக்கா கபாப், வடை கபாப், வடை வறுவல்

  • சேகர் கடை இட்லி, மராட்டியர் அரண்மனை அருகில், தஞ்சை. Special : இட்லி

  • பெங்களூர் AL BAK பிரியாணி, மல்லேஸ்வரம், ராஜாஜிநகர். Special : பிரியாணி

  • பாலன் உணவகம், கேணிக்கரை சந்திப்பு, இராமநாதபுரம். Special : விதம் விதமான தோசை

  • ஹோட்டல் சுவை, திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட். Special : இட்லி, தோசை, பொங்கல் வடை, காபி

  • பார்டர் கடை, செங்கோட்டை. Special : பிரைடு சிக்கன்

  • அய்யரக்கா கடை, செங்கோட்டை. Special : தயிர்வடை

  • கொங்கு மீன் ஸ்டால், திருப்பூர் காங்கயம் ரோடு. Special : மீன் வறுவல்

  • HBH, ஊட்டி சேரிங் கிராஸ் அருகே. Special : பிரியாணி

  • இதயம் பப்ஸ், திருப்பூர் PN ரோடு, மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில். Special : வெஜ் சமோசா, அரைத்து விட்ட குருமா

  • ரோஷன், திருச்சி-தஞ்சாவூர் ரோடு, காட்டூர். Special : தந்தூரி

  • டெல்லி ஸ்வீட்ஸ், கரூர். Special : சூடான சமோசா

  • மதுரை ஹரிஸ் மெஸ், சின்ன சொக்கிக்குளம். Special : மணக்கும் நெய் மீன் குழம்பு

  • ஹோட்டல் ந்யூ இம்ரான், கொடைக்கானல். Special : மட்டன் பிரியாணி

  • போஜனாலாயா, மகாலக்ஷ்மி ப்ளாசா, விழுப்புரம். Special : சாப்பாடு

  • சங்கர் சாட், அண்ணாநகர் சரவணபவன் பின்னால். Special : தஹி, பூரி மசாலா, கட்லட், சமோசா

  • SK சைவ-அசைவ உணவகம், பெங்களூரு விவேக் நகர். Special : சைவ அசைவ சாப்பாடு

  • UFM நம்ம வீட்டு சாப்பாட்டுக் கடை, பெருந்துறை. Special : கறி சோறு

  • அம்மாயி வீட்டு மண் பானை சமையல், கோவை ஆவாரம்பாளையம். Special : குடல்கறி, தோசை

  • ஹோட்டல் விருதுநகர் செட்டிநாடு உணவகம், T-நகர். Special : சாப்பாடு

  • ஹோட்டல் வெல்கம், நாயுடுபுரம், கொடைக்கானல். Special : பிரியாணி

  • கோபு ஐயங்கார் ஓட்டல், மதுரை மீனாக்ஷி கோவில். Special : தவலை வடை

  • ஹோட்டல் பிரபு, நாகர்கோவில். Special : அசைவம்

  • ஹோட்டல் விஜயதா, நாகர்கோவில். Special : அசைவம்

  • ஹோட்டல் அரிஸ்டோ, கொடைக்கானல். Special : டிபன், மீல்ஸ்

  • காலேஜ் ஹவுஸ் லாட்ஜுக்குள் இருக்கும் ரெஸ்டாரண்ட், மதுரை. Special : சைவச் சாப்பாடு

  • மணி ஐயர் ஓட்டல், திருச்செந்தூர். Special : சைவச் சாப்பாடு

  • பாரதி மெஸ், திருவல்லிக்கேணி. Special : கேப்பைக் கூழ், முளை கட்டிய தாணியங்கள்

  • பஞ்சு பரோட்டா, பெருந்துறை. Special : பரோட்டா, சிக்கன் பிரியாணி

  • மண்சட்டி சமையல், சங்ககிரி டோல்கேட் அருகே. Special : ஃபுல் மீல்ஸ்

  • முருகபவன், தொப்பூர். Special : விதம் விதமான தோசை

  • தாஜ் ஹோட்டல், மதுரை-ராமேஸ்வரம் மெயின் ரோடு, பரமக்குடி. Special : கறிக்கஞ்சி

  • ஏஒன்மெஸ், கோவில்பட்டி. Special : சிக்கன் பிரியாணி, லாலிபாப், தலைக்கறி

  • பசுமை உணவகம், சேலையூர். Special : கருப்பட்டி காஃபி

  • NEW MADRAS CAFÉ, சந்தோம். Special : மாலையில் சம்சா, சாஸ்

  • கருப்பையா நாடார் மெஸ், சாத்தூர். Special : கரண்டி ஆம்லெட், டிங் டாங்

  • துளசி பிரியாணி, திண்டுக்கல். Special : நாட்டுகோழி பிரியாணி, புட்டு பரோட்டா

  • பார்த்தசாரதி விலாஸ், திருச்சி திருவானைக்கோவில். Special : நெய் தோசை

  • விஞ்சை விலாஸ், நெல்லை டவுனில் ஆர்ச் பக்கம். Special : விதம் விதமான தோசை

  • வெங்கடேச பவன், ஸ்ரீரங்கம் கோயில் அருகில். Special : சாம்பார் வடை, கீரை வடை

  • மூர்த்தி கபே, சிதம்பரம். Special : கடாய் சிக்கன்:

  • ஆண்டவர் அல்வா கடை, திருவையாறு. Special : அல்வா

  • சீனிவாசன் தங்கப்பாண்டியன் கடை, கீழஈரால். Special : சேவு, சீனிக் கருப்பட்டி மீட்டாய்

  • மங்கள விலாஸ், சேலம். Special : மட்டன் சுக்கா

  • விவேகானந்தா, சேலம். Special : நாட்டு கோழி நெஞ்சு பிரை, முட்டைதோசை

  • செல்வி மெஸ், சேலம். Special : கட்லா மீன் பிரை, மட்டன் பிரியாணி

  • சேலம் RR பிரியாணி, சென்னை மதுர வாயல், சென்னை. Special : பிரியாணி

  • பராசக்தி நாட்டு கோழி பிரியாணி, சேலம் செவ்வாய்ப்பேட்டை. Special : நாட்டுக் கோழி பிரியாணி, வெங்காய சில்லி சிக்கன்

  • புத்தூர் ஜெயராமன் கடை, சீர்காழி. Special : அசைவ உணவு, கெட்டித் தயிர், இறால், சிக்கன்

  • புத்தூர் ஜெயராமன் கடை, சிதம்பரம். Special : அசைவ உணவு

  • ஹோம் இட்லி கடை, ஈரோடு collector ஆபீஸ் அருகே. Special : ரவா இட்லி, விதம் விதமான தோசை

  • சின்னப் பையன் கடை, சேலம் குகை. Special : மட்டன் வறுவல், ஈரல் ஃப்ரை

  • கந்தவிலாஸ் பரோட்டா, சேலம் குகை. Special : சூடான பரோட்டா, கோழிக்குழம்பு

  • பாவா கடை, அரிசிபாளையம். Special : விதம் விதமான தோசை

  • வெங்கடேஷ்வரா லாலா ஸ்வீட் ஸ்டால், ஶ்ரீவில்லிபுத்தூர். Special : பால்கோவா

  • தொட்டிபட்டியார் ஹோட்டல், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே. Special : பெஸ்ட் சிக்கன், மிளகு கிரேவி

  • சந்திரன் மெஸ், மதுரை தல்லாகுளம். Special : அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்

  • மயிலை கற்பகாம்பாள் மெஸ், மைலாப்பூர். Special : விதம் விதமான தோசை

  • சுல்தான் பிரியாணி, சங்கரன்கோயில், கழுகுமலை ரோட்டில். Special : பிரியாணி

  • கரீம் மெஸ் பிரியாணி, சென்னை பெரியமேடு. Special : பிரியாணி

  • பாட்ஷா பிரியாணி சென்டர், சத்திரம், திருச்சி. Special : பிரியாணி

  • முத்துப்பிள்ளை கேண்டின், புதுக்கோட்டை. Special : முட்டைமாஸ் பரோட்டா

  • குமார் மெஸ், மதுரை தல்லாகுளம். Special : விரால்மீன் வறுவல், அயிரை மீன்

  • அரசன் மெஸ் மண்பானை சமையல், நெல்லை மதுரை பைபாஸ் சாலை. Special : அன் லிமிட்டட் சாப்பாடு:

  • சுகுணா விலாஸ், திருசெங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே. Special : முயல் ரோஸ்ட்

  • ஹோட்டல் ட்ராபிக் ஜாம், திருச்சி மலைக்கோட்டை, பரோட்டா, மூனு வித க்ரேவி

  • பார்த்தசாரதி தோசை, திருச்சி திருவானைக்கோவில். Special : நெய்தோசை, விதம் விதமான தோசை

  • ஸ்டார் பிரியாணி, வாலாஜா டோல்கேட், ஆற்காடு. Special : பிரியாணி

  • டெல்லி வாலா, மேலக் கோபுர வாசல், மதுரை. Special : சப்பாத்தி, பூரி, இனிப்பு, கார வகைகள்

  • மித்தாய் மந்திர் ஹோட்டல், வட பழனி முருகன் கோவில், சென்னை. Special : சைவ உணவு

  • மோகன் போஜனாலயா, தெற்காவணி மூல வீதி, மதுரை. Special : உணவு வகைகள்

  • காந்திராம்ஸ் ஹோட்டல், உடுமலைபேட்டை. Special : தயிர் வடை, சாம்பார் வடை

  • செந்தில் ஹோட்டல், உடுமலைபேட்டை. Special : மஷ்ரூம் fry, மஸ்ரூம் க்ரேவி, முட்டை பரோட்டா

  • இம்பாலா ஹோட்டல், திருச்சி. Special : பிரியாணி

  • புகாரி, திருச்சி. Special : பிரியாணி

  • குறிஞ்சி ஹோட்டல், திருச்சி. Special : எள் மிளகாய்ப்பொடி, பூண்டு மிளகாய்ப்பொடி,

  • கிராண்ட் ஹோட்டல், திருச்சி. Special : பிரியாணி

  • கொளத்தூர் பிரியாணி கடை, திருச்சி. Special : பிரியாணி

  • இனாம்குளத்தூர் பிரியாணி கடை, திருச்சி. Special : பிரியாணி

  • அரிஸ்டோ ஹோட்டல், திருச்சி. Special : கைமா சமோசா

  • ஆர்ய பவன், கிருஷ்ணகிரி. Special : பாதுஷா, பால்கோவா

  • கதிரவன் மெஸ், தேரடி, ஸ்ரீவில்லிப்புத்தூர். Special : சைவ சாப்பாடு

  • ரகுமானியா ஹோட்டல், விருத்தாசலம். Special : வான் கோழி பிரியாணி

  • அர்ச்சனா ஹோட்டல், விருத்தாசலம். Special : சைவச் சாப்பாடு

  • ஹோட்டல் சற்குரு, புதுச்சேரி. Special : சைவ உணவு

  • ஹோட்டல் ஸ்ரீகாமாட்சி, E.C.R. இந்திரா காந்தி சிலை, புதுச்சேரி. Special : அசைவம், மதிய உணவு

  • ஹோட்டல் மனோ, சக்ரவர்த்தி தியேட்டர், நாகர்கோவில். Special : கொத்து பரோட்டா

  • லின்ஸ் ஹோட்டல், நாகர்கோவில். Special : கொத்து பரோட்டா

  • நொண்டிக்கடை, கன்னியாகுமரி. Special : மீன் குழம்பு

  • ஹோட்டல் நாசர், மார்த்தாண்டம். Special : சிக்கன் ஃப்ரை

  • ஹோட்டல் ஜூப்ளி, வடசேரி, நாகர்கோவில். Special : கொத்துக் கோழி

  • கிருஷ்ணா விலாஸ், காஞ்சிபுரம். Special : சாம்பார் இட்லி, விதம் விதமான தோசை

  • ராயல் ஹோட்டல், அபிராமி தியேட்டர் எதிரில், ஈரோடு. Special : எண்ணையில் பொரித்த புரோட்டா

  • கண்ணதாசன் மெஸ், தி-நகர் நடேசன் பார்க், சென்னை. Special : கொத்து பரோட்டா

  • சந்திரன் மெஸ், தல்லாகுளம். Special : நெய்மீன் வறுவல், அயிரைமீன் குழம்பு

  • குமார் மெஸ், தல்லாகுளம். Special : அயிரை மீன் குழம்பு, விரால்மீன் வறுவல்

  • அம்மா மெஸ், தல்லாகுளம். Special : நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல், மட்டன் கோலா

  • அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி. Special : மட்டன் சுக்கா, கரண்டி ஆம்லேட்

  • அருளானந்தர் மெஸ், விளக்குத்தூண். Special : நெய்மீன் வறுவல், இறால்மீன் வறுவல்

  • அம்சவல்லி ஹோட்டல், கீழவாசல். Special : மட்டன் பிரியாணி

  • பனமரத்து பிரியாணி கடை, தல்லாகுளம். Special : புலாவ் போன்ற பிரியாணி

  • சரஸ்வதி மெஸ், பெரியார் சிலை அருகில், தல்லாகுளம். Special : மட்டன் பிரியாணி

  • ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப், தல்லாகுளம். Special : மீன் சாப்பாடு

  • திண்டுக்கல் வேலு பிரியாணி, தல்லாகுளம். Special : மட்டன் பிரியாணி

  • கோனார் மெஸ், சிம்மக்கல். Special : கறி தோசை, வெங்காய சட்னி, விதம் விதமான தோசை

  • குமார் மெஸ், தல்லாகுளம், மாட்டுத்தாவணி. Special : இட்லி, முட்டை வழியல்

  • ஆறுமுகம் பரோட்டா கடை, தல்லாகுளம். Special : பரோட்டா, சுவரொட்டி குடல் வறுவல்

  • அஜ்மீர் மஹால், கோரிப்பாளையம். Special : முட்டை பரோட்டா

  • சிங்கம் பரோட்டா கடை, பீபீ குளம். Special : முழுக்கோழி வறுவல்

  • ஜானகிராமன் ஹோட்டல், திலகர் திடல். Special : மட்டன் சுக்கா

  • சுதா பை நைட், ரிசர்வ் லைன். Special : முட்டை பரோட்டா

  • கிங் பரோட்டா, டாஜ், டவுன்ஹால் ரோடு, கோவை. Special : பட்டர் சிக்கன்

  • பஞ்சாபி தாபா, தல்லாகுளம். Special : பட்டர் நான், தந்தூரி சிக்கன்.

  • பரோட்டா கடை, ஆவின் சிக்னல், மதுரை. Special : பரோட்டா

  • ஆர்ய பவன், மதுரை. மசாலா பால், லஸ்ஸி (இரவு)

  • அம்ஸவல்லி, மதுரை. Special : பிரியாணி, ஆப்பிள் பால்

  • ஜாஃபர் ஹோட்டல், மதுரை. Special : பிரியாணி

  • ஹோட்டல் தமிழ்நாடு, காமராஜர் சாலை, மதுரை. Special : கொத்து புரோட்டா

  • ஹோட்டல் அருளனாந்தம், மதுரை. Special : மட்டன் சுக்கா, அயிரை மீன்

  • ஓல்ட் மார்டன் ரெஸ்டாரன்ட், மதுரை. Special : இட்லி

  • ஸன்கு வாலா, மதுரை. Special : ரொட்டி, மாம்பழ ஜூஸ்

  • குமார் மெஸ், மதுரை. Special : போன் லெஸ் நண்டு

  • கோபு ஐயங்கார் ஹோட்டல், மதுரை. Special : வெள்ளை ஆப்பம், காரத் துவையல்

  • வின்சென்ட் பேக்கரி, மேற்கு மாசி வீதி, மதுரை. Special : இஞ்சி பிஸ்கட்

  • முதலியார் கடை, கோரிப்பாளையம், மதுரை. Special : இட்லி, காரச் சட்னி

  • குரு பிரசாத் ஹோட்டல், மதுரை. Special : சில்லி பரோட்டா

  • கணேஷ் மெஸ், மதுரை. Special : சோயா குழம்பு

  • புதூர் மீனாக்ஷி பவன், மதுரை. Special : வறுத்த சிக்கன் லெக் பீஸ்

  • ஹோட்டல் அபிராமி, சிம்மக்கல், மதுரை. Special : பூரி, கிழங்கு மசாலா

  • ஸ்ரீ ராம் மெஸ், மதுரை. Special : அன் லிமிட்ட் மீல்ஸ்

  • போஸ் கடை, அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை. Special : இட்லி, விதம் விதமான தோசை

  • கணேஷ் மெஸ், மேலப்பெருமாள் மேஸ்திரி ரோடு, மதுரை. Special : புல் மீல்ஸ்

  • மாடர்ன் ரெஸ்டாரென்ட், மதுரை. Special : தோசை, வட இந்திய உணவு வகைகள்

  • சபரீஸ், டவுன்ஹால் ரோடு, மதுரை. Special : நெய்ப் பொங்கல், அல்வா, விதம் விதமான தோசை

  • முருகன் இட்லி கடை, இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில், மதுரை. Special : இட்லி, விதம் விதமான தோசை

  • லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை, திருநெல்வேலி. Special : அல்வா

  • சங்கர் காபி, அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை. Special : உழுந்து வடை

  • ஐயப்பா தோசை கடை, பாண்டிய வெள்ளாளர் தெரு, மதுரை. Special : விதம் விதமான தோசை

  • விசாலம் காபி, தல்லாகுளம், மதுரை. Special : காபி

  • இளநீர் சர்பத், மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே, மதுரை. Special : இளநீர் சர்பத்

  • பேமஸ் ஜிகர்தண்டா, விளக்குத்தூண், மதுரை. Special : ஜில்ஜில் ஜிகர்தண்டா

  • PNR சர்பத்கடை, பழனி. Special : சர்பத்

  • செட்டியார் டீக்கடை, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில். Special : உளுந்தவடை, தேங்காய் சட்னி

  • வில்லெஜ் விருந்து, பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம். Special : பன், பரோட்டா

  • சூரியா ஹோட்டல், NGM கல்லூரி அருகில், பொள்ளாச்சி. Special : கொழுக்கட்டை

  • அமுதசுரபி, பொள்ளாச்சி. Special : விதம் விதமான தோசை

  • கௌரி கிருஷ்ணா, பொள்ளாச்சி. Special : மினி காஃபி.

  • பிரியாணி ஹவுஸ், பொள்ளாச்சி. Special : சிக்கன் பிரியாணி

  • நாட்டு கோட்டை செட்டி நாடு ஹோட்டல், இராமநாதபுரம். Special : மட்டன் பிரியாணி

  • பாலாஜி பவன், யூனியன் க்ளப், திண்டுக்கல். Special : பிடி கொழுக்கட்டை

  • பாலாஜி ஸ்நாக்ஸ், பாரதிநகர் பஸ் ஸ்டாப், இராமநாதபுரம். Special : டீ, ஸ்நாக்ஸ்

  • ஹோட்டல் மரண விலாஸ், தெப்பக்குளம், மதுரை. Special : அன்லிமிடெட் குஸ்கா 20 ரூபாய்

  • ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோவை கலெக்டர் ஆபிஸ் ரோடு. Special : அன்லிமிட் சாப்பாடு

  • கணேஷ் செட்டிநாடு ஹோட்டல், ராயப்பேட்டை, சென்னை. Special : அன்லிமிட் சாப்பாடு

  • கீதா ஹால், கோவை. Special : நீர் தோசை

  • அப்பா மெஸ் அல்லது டவுசர் ஹோட்டல், மந்தைவெளி பஸ் ஸ்டான்ட், மந்தைவெளி. Special : இறால் தொக்கும், வஞ்சிரம் மீன் வருவலும் மட்டன் குழம்போடு

  • தி பெஸ்ட் மெஸ், திருவல்லிக்கேணி. காசி வினாயகா மெஸ். Special : பருப்பு நெய், நெய் ஸ்பெஷல், பைனாப்பிள் ரசம், பருப்பு சாம்பார், பருப்பு பொடி

  • ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி

  • வள்ளி மெஸ், நெசவாளர் காலனி மெயின் ரோடு, தர்மபுரி. Special : கல்லில் போட்டு புரட்டி எடுக்கப்பட்ட நன்கு வெந்த மட்டன், சிக்கன், மீன், முட்டை சட்டினி

  • பழநியப்பா மெஸ், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில். Special : இறால், மீன், கோழி, காடை

  • சிவசாய் மெஸ், நாரதகான சபாவுக்கு எதிரே, டிடிகே சாலை, சென்னை. Special : சைவ உணவு.

  • தாபா எக்ஸ்பிரஸி, செனடாஃப் சாலை, சென்னை. Special : பஞ்சாபி மதிய உணவு

  • அம்சவல்லி பவன், கீழவெளி வீதி, மதுரை. Special : மட்டன் பிரியாணி

  • ஸ்ரீராம் மெஸ், காக்கா தோப்பு, மதுரை. Special : சைவம்

  • ஹரிவிலாஸ், மேலமாசி வீதி, மதுரை. Special : கத்திரிக்காய் பஜ்ஜி, புளியோதரை, கேசரி, காரவடை

  • ஒரிஜினல் நாகப் பட்டினம் நெய் மிட்டாய்க் கடை, மதுரை. Special : நெய் வழியும் அல்வா

  • பாம்பே அல்வா ஸ்டால், கீழ ஆவணி மூல வீதி, மதுரை. Special : நெய்யில் மிதக்கும் சூடான அல்வா

  • அன்னபூரணி பொங்கல் கடை, முனிச்சாலை நாற்சந்தி, மதுரை. Special : புளியோதரை, கொண்டைக் கடலை சுண்டல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்

  • சாரதா மெஸ், பெல்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை, திருவல்லிக்கேணி. Special : மதுரை அயிரை மீன் குழம்பு

  • அம்பாள் மெஸ், திருவல்லிக்கேணி. Special : ஸ்பெஷல் மசாலா தோசை

  • பெஸ்ட் கிருஷ்ண பவன், திருமலை நாயக்கர் மகாலின் எதிரே, மதுரை. Special : இட்லி, -பொங்கல், தோசை


இதில் விட்டுப்போனத சொல்லுங்க சேர்த்துக்குவோம்...


நன்றி இணையம்.

Monday, 27 April 2020

Free Online Courses to learn during lockdwon - COVID19


Harvard university 



Harvard University is offering 67 courses for free during this pandemic. You may share the link with anyone who wants to spend their time learning something new. 




Redhat


Because of COVID-19 Situation, RedHat provides free courses for 30Days durations. Get the benefits as much as you can. These all are worth more than ₹10-₹15k at RedHat. Here, I'm attaching all the links of free courses.

Complimentary Technical Overviews:
Red Hat Enterprise Linux Technical Overview (RH024) -

https://www.redhat.com/en/services/training/rh024-red-hat-linux-technical-overview


Ansible Essentials: Simplicity in Automation Technical Overview (DO007) -

https://www.redhat.com/en/services/training/do007-ansible-essentials-simplicity-automation-technical-overview



Virtualization and Infrastructure Migration Technical Overview (RH018) - 

https://www.redhat.com/en/services/training/rh018-virtualization-and-infrastructure-migration-technical-overview



Oracle

I would like to inform you that for the next 45 days, all OCI certifications and Oracle Autonomous Database certifications can be taken for free by anyone!

Please share this with your teams and coverage partners. 

Starting now, any user, including developers, technical professionals, architects, students and professors, will have quick and easy access to more than 50 hours of online training and 6 certification exams. 
• Oracle Autonomous Database Specialist
• Oracle Cloud Infrastructure Foundations Associate
• Oracle Cloud Infrastructure Cloud Operations Associate
• Oracle Cloud Infrastructure Developer Associate
• Oracle Cloud Infrastructure Architect Associate
• Oracle Cloud Infrastructure Architect Professional

Please share this blog post, and the e-blast below with your contacts. 




TCS



TCS is offering 15 days course Free of cost so that students can utilize the lockdown period productively to sharpen their skills.

This course comprises the following modules:

DAY 1: Communicate to Impress
DAY 2: Deliver Presentations with Impact
DAY 3: Develop Soft Skills for the Workplace
DAY 4: Gain Guidance from Career Gurus
DAY 5: Write a Winning Resume and Cover Letter
DAY 6: Stay Ahead in Group Discussions
DAY 7: Ace Corporate Interviews
DAY 8: Learn Corporate Etiquette
DAY 9: Write Effective Emails
DAY 10: Learn Corporate Telephone Etiquette
DAY 11: Understand Accounting Fundamentals
DAY 12: Gain Foundational Skills in IT
DAY 13: Understand Artificial Intelligence (AI) - Part 1
DAY 14: Understand Artificial Intelligence (AI) - Part 2

DAY 15: Assessment


Stay Home, Stay Safe

Pls share with Fresh Graduates


MICROSOFT


Azure Fundamentals Free Training and Exam Voucher...
-------------------------------------------------------------

Join us online Microsoft Azure Virtual Training Day: Fundamentals on June 15th for comprehensive training on cloud concepts, including high availability, scalability, elasticity, agility, fault tolerance, and disaster recovery.

You will learn:

Common cloud concepts
Benefits of Azure
Strategies for transitioning to the Azure cloud
Azure computing, networking, storage, and security basics
Attendees will also receive a FREE EXAM voucher* to take the AZ-900 Microsoft Azure Fundamentals certification exam and officially get Azure certified.

Space is limited—reserve your seat today.

*Do note that attendees will receive details on the free exams vouchers within 5 - 7 business days after the event and the vouchers are only applicable to attendees who attend both sessions. For issues with voucher redemption, please email techskillssupport@Microsoft.com.

Azure Fundamentals Training Days are open to the public and offered at no cost. Attendees will be offered a voucher which allows them to sit in an examination at no charge. Prior to registering for this training, government employees must check with their employers to ensure their participation is permitted and in accordance with applicable policies and laws.

Microsoft Azure Virtual Training Day: Fundamentals
Date: Monday, June 15, 2020
Time: 09:00 – 16:00

Register here: 



Official mail from Microsoft...Use it who are all interested to learn Azure...It is a very basic cloud concept paper.


NUTANIX

Nutanix Certified Professional (NCP) certification validates your skills and abilities deploying, administering, and troubleshooting Nutanix AOS in the datacenter.

How can I help you become Nutanix Certified Professionals (NCPs)?
Use my code at checkout: NTX07G20

Anyone who uses this code by September 30 will get a FREE NCP certification exam.


Tuesday, 30 April 2019

Jet Airways shutdown and have Multiple Sources of Income

Have Multiple Sources of Income

Jet_Airways.... 20000 employees lost their job due to sudden shut down of the company.


Impact: 1. Many Employees would have EMIs Running for Personal Loans, Home Loans and so on. 2. Few might be struggling with meeting the ends in life. And have to Join whatever job they get even with low salary and low level. 3. Many Women employees or Men Employees wife might be Pregnant and will be terrified with this. And they have to find the second Job in Quick time. 4. Many wouldn't have enough savings to survive until they find the new Job. 5. Many people might have planned so many things for the bright future. But you know what? One such incident and you are nowhere!! You literally feel sucked!!

Learnings: 1. Never ever depend on Single Source of Income or Company. Or I would say never ever depend on just 1 thing in Life. Have Multiple Sources of Income. 2. Always work towards Building Yourself. Invest money in Making Yourself Irreplaceable. Make yourself such that it's difficult to replace you. 3. Do not feel secure at Job. Job is always a Rented House. Rented House is good till the time you Buy your Own. hashtagjob hashtagsecured hashtagbuildyourself hashtagupgrade