Friday, 1 February 2019
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,
இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

தமிழ் புத்தாண்டு எப்போது:
அவரவர் பின்பற்றப்படும் மாதங்கள் 👇👇👇
ஆங்கிலேயர்களுக்கு
1. சனவரி
2. பிப்ரவரி
3 . மார்ச்
4. ஏப்ரல்
5. மே
6. சூன்
7. சூலை
8. ஆகத்து
9. செப்டம்பர்
10. அக்டோபர்
11. நவம்பர்
12. திசம்பர்
வடமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு
1. சித்திரை
2. வைகாசி
3. ஆனி
4. ஆடி
5. ஆவணி
6. புரட்டாசி
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12. பங்குனி
தமிழர்களுக்கு
1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி )
3. மீனம் ( பங்குனி)
4. மேழம் ( சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி )
10. துலை (ஐப்பசி )
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)
வரலாற்றில் தெளிவு பெறாத இனம் எழுச்சி பெற முடியாது.
எனவே தமிழர்களுக்கு தை திருநாளே தமிழ் புத்தாண்டு .
Uses of False daisy in Tamil
Karisalankanni
இந்தச் செடியின் இலைகளை வெட்டுக் காயங்களுக்கு தமிழக ஊர்ப்புறங்களில் மருந்தாகப் பயன்படுத்துவர். குழந்தைகள் இதன் பூவை நீண்ட காம்புடன் கொய்து தாத்தா தாத்தா தல குடு என்று சொல்லியபடி கிள்ளி விளையாடுவார்கள்.இது புண்ணாற்றும், ,குறுதியடக்கி, கபநிவாரணி .மூச்சுக்குழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோப்பு, வயிற்றுப்போக்கு, பேதிமுதலியவை குணமாகும். இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவிற்றில் பற்றிடச் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும். கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும், குப்பைமேனி இலைச்சாறும் மருத்துவரின் அலோசனைப்படி கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும் .மேலும் வயிற்றுக் கோளாருகள் தீரும்.
The true freedom
🇨🇺உண்மையான சுதந்திரம்🇨🇺
👑"ஃபிடல் காஸ்ட்ரோ".. தெரியாதவர்களுக்கு !
👉தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு 🇨🇺க்யூபா.
👉தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு 🇨🇺க்யூபா.
🤔காரணம்...
👑ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.
👉6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
🇨🇺நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.
12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).
👉🇨🇺க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி.
2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி 🇨🇺கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.
👉🇨🇺கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.
👉மருத்துவத்தில் 🇨🇺க்யூபா படைத்த சாதனை மகத்தானது.
தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு 🇨🇺க்யூபா.
'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு 🇨🇺க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது.
👉 மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு 🇨🇺க்யூபாவில்தான்.
👉உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் 🇨🇺க்யூபாவில்தான்.
👉2015ல் 95 சதவீத 🇨🇺க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள்.
இன்று வீடில்லாத 🇨🇺க்யூபியன் யாருமில்லை.
யாருக்கும் சொத்து வரி கிடையாது.
வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.
🤔காரணம்...
🇨🇺👑ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.
🙏ஒரே ஒரு நல்லவன் தலைவன் ஆனால் சாதனைகள் இவ்வளவு என்றால்
நாம் எல்லாம் பாவம் செய்தவர்கள் இத்தகைய நல்ல ஒருவர்கூட நமக்கு வாய்க்கவில்லை
🇨🇺கியூபாவை விட பல மடங்கு வரி வசூலித்தும் இந்தியா அதில் கடுகளவு செயற்பாடுகளை அல்லது வசதிகளை ஏற்படுத்தவில்லை
காரணம் அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் சுயநல அயோக்கியத்தனமே
இன்னொரு 🇮🇳சுதந்திர போரட்டத்திற்கு தயாராவோம்.
உண்மையான சுதந்திரம் மேலே உள்ளவை நடந்தால் மட்டுமே
🙂படித்ததை பகிர்கிற மட்டுமல்ல!🤔
நாம் ஒருவர் மூன்று பேறுக்கு அனுப்பினால் போதும்
உண்மையான 🇮🇳சுதந்திர போராட்டத்திற்கு ஒன்று படுவோம்
ஒருவர் மூவருக்கு .....
அதாவது
1 × 3 = 3
3 × 3 = 9
9 × 3 = 27
27 × 3 = 81
81 × 3 = 243
243 × 3 = 729
729 × 3 = 2187
2187 × 3 = 6561
6561 × 3 = 19683
19683 × 3 = 59049
59049 × 3 = 177147
177147 × 3 = 531441
531441 × 3 = 1594323
1594323 × 3 = 4782969
4782969 × 3 = 14348907
14348907 × 3 = 43046721
43046721 × 3 = 129140163
129140163 × 3 = 387420489
387420489 × 3 = 1,162,261,467
அதாவது
நான் மூன்று பேருக்கு இச்செய்தியை அனுப்பினால்......
அந்த மூவரும் மேலும் மூன்று மூன்று பேருக்கு அனுப்பினால் ......
ஆச்சரியம் எது என்றால் ......
மொத்தம் நூற்றுப் பதினாறு கோடியே .... இருபத்தி ரெண்டு லட்சத்து ...... அறுபத்து ஒன்று ஆயிரத்து ...... நானூற்று அறுபத்தேழு பேருக்கு
( ஹா ! )
இச்செய்தி சென்றடையும்
பகீர மட்டும் அல்ல .....
இது ஓர் இன்னொரு 🇮🇳சுதந்திரப் போராட்டம் 💪🏽

Thursday, 31 January 2019
HIGHLIGHTS OF BUDGET 2019
BUDGET 2019
Tax
1. Within 2 years, Tax assessment will be done electronically
2. IT returns processing in just 24 hours
3. Minimum 14% revenue of GST to states by Central Govt.
4. Custom duty has abolished from 36 Capital Goods
5. Recommendations to GST council for reducing GST rates for home buyers
6. Full Tax rebate upto 5 lakh annual income after all deductions.
7. Standard deduction has increase from 40000 to 50000
8. Exempt on tax on second self-occupied house
9. Ceiling Limit of TDS u/s 194A has increased from 10000 to 40000
10. Ceiling Limit of TDS u/s 194I has increased from 180000 to 240000
11. Capital tax Benefit u/s 54 has increased from investment in one residential house to two residential houses.
12. Benefit u/s 80IB has increased to one more year i.e. 2020
13. Benefit has given to unsold inventory has increased to one year to two years.
Other Areas
14. State share has increased to 42%
15. PCA restriction has abolished from 3 major banks
16. 2 lakhs seats will increase for the reservation of 10%
17. 60000 crores for manrega
18. 1.7 Lakh crore to ensure food for all
19. 22nd AIIMS has to be opened in Haryana
20. Approval has to be given to PM Kisan Yojana
21. Rs. 6000 per annum has to be given to every farmer having upto 2 hectare land. Applicable from Sept 2018. Amount will be transferred in 3 installments
22. National kamdhenu ayog for cows. Rs. 750 crores for National Gokul Mission
23. 2% interest subvention for farmers pursuing animal husbandry and also create separate department for fisheries.
24. 2% interest subvention for farmers affected by natural calamities and additional 3% interest subvention for timely payment.
25. Tax free Gratuity limit increase to 20 Lakhs from 10 Lakhs
26. Bonus will be applicable for workers earning 21000 monthly
27. The scheme, called Pradhan Mantri Shram Yogi Mandhan, will provide assured monthly pension of Rs. 3,000 with contribution of Rs. 100 per month for workers in unorganized sector after 60 years of age.
28. Our government delivered 6 crores free LPG connections under Ujjawala scheme
29. 2% interest relief for MSME GST registered person
30. 26 weeks of Maternity Leaves to empower the women
31. More than 3 Lakhs crores for defence
32. One lakh digital villages in next 5 years
33. Single window for approval of India film makers
Tuesday, 1 January 2019
Subscribe to:
Posts (Atom)