Thursday 5 April 2018

மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும்



குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும். 🌱


                          


🌳 _உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும் தழைக்க செய்யட்டும் தமிழகத்தை....._🌳

இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட விலை மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

ரூ. 7/- மட்டும்

☘டிம்பர் மரங்கள்
-----------------------------

தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), சிசு, செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, தான்றிக்காய், பூவரசு, நீர்மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு.


☘பூ மரங்கள்
--------------------

மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, செண்பகம், ஜகாராண்டா, லெகஸ்டோமியா, தபோபியா, அவலாண்டா, மேஃபிளவர், ஃபாரஸ்ட் பிளேம்.


☘ஸ்தல விருட்சங்கள்
-------------------------------------

வில்வம், அரசு, வேம்பு, நாகலிங்கம்.


☘பழ மரங்கள்
-----------------------
பலா, நெல்லி, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நாவல்.


☘நிழல் மரங்கள்
----------------------------
சொர்க்கம், புங்கன், இயல்வாகை, வாதாணி, இலுப்பை.


கிளைகள்🌿
-----------------------------------

🌳சென்னை 94440 47049

🌳அம்பத்தூர் 98416 75987

🌳செங்கல்பட்டு 94425 90076

🌳சோளிங்கர் 93608 03551

🌳வேலூர் 94890 45022

🌳திருவண்ணா மலை  94425 90080

🌳விழுப்புரம் 94890 45023

🌳புதுச்சேரி 94890 45025

🌳நெய்வேலி 94425 90029

🌳நாகப்பட்டினம் 94425 90049

🌳திருவாரூர் 94425 90050

🌳கும்பகோணம் 99443 41220

🌳பட்டுக்கோட்டை 94425 90034

🌳பேராவூரணி 94878 95073

🌳மன்னார்குடி 94878 95073

🌳தஞ்சாவூர் 94425 90069

🌳திருச்சி 94425 90033

🌳பெரம்பலூர் 94425 90075

🌳புதுக்கோட்டை 94425 90073

🌳கரூர் 94425 90070

🌳நாமக்கல் 94890 45086

🌳சேலம் 94425 90063

🌳மேட்டூர் 83000 94999

🌳ஈரோடு 94425 90083

🌳பெருந்துறை 94439 07577

🌳கோபி 94425 90072

🌳தாளவாடி 094830 62115

🌳கோவை 94425 90074

🌳பல்லடம் 94885 10000

🌳பொள்ளாச்சி 94425 90071

🌳மதுரை 94422 15033

🌳திருநெல்வேலி 98946 95273

🌴 ஊர்கூடி மரம் வளர்ப்போம்!!

*உலகை பசுமை ஆக்குவோம்!!*🌴

7 comments:

  1. எங்கள் ஊருக்கு மரகன்றுகள் வேண்டும்

    ReplyDelete
  2. எங்கள் ஊருக்கு மரகன்றுகள் வேண்டும்

    ReplyDelete
  3. MY PLACE MITTANAMALLI AVADI IAF CHENNAI :600055 7904005209,9940015565,9080987014

    ReplyDelete
  4. நிழல் மரங்கள்

    ReplyDelete
  5. உங்களின் சேவை சிறந்தது எனக்கு எல்லாவகையான மரக்கன்றுகளும் தோண்டும்
    குறிப்பாக கடுக்காய் தான்றிக்காய் கன்றுகள் தோண்டும்.
    நானும் என்னால் முடிந்த அளவுக்கு மரக்கன்றுகளை வளர்த்து மக்களுக்கு இலவசமாக தருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக சிறப்பு நண்பா
      உன் சேவை நம் நாட்டுக்கு தேவை

      Delete
  6. திருப்பூரில் எங்கு கிடைக்கும்?

    ReplyDelete