Friday, 4 May 2018

NEET exam help for tamilnadu students


NEET EXAM:-




நீட் மருத்துவ நுழைவு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவித உதவிகளும்( உணவு, உறைவிடம், வாகன உதவி) செய்ய தயாராக உள்ளது

கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்/பகிரவும்

திரு. முருகானந்தம் (9790783187)
திருமதி. சௌந்தரவல்லி (8696922117)
திரு. பாரதி (7357023549)

Rajasthan Tamil Sangam in Jaipur has decided to extend all possible help (Transport, Food, Accommodation and if any required) to the students who are coming to Rajasthan for writing NEET exam.

Mr. Muruganandam 9790783187
Mrs. Soundarvalli 8696922117
Mr.Bharthi 7357023549



அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை.

தமிழ் உறவுகளே வணக்கம்..பிற மாநிலங்களில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவச் செல்வங்களே...

தாங்கள் எந்த மாநிலத்திற்கு (எந்த ஊருக்கு) செல்ல இருக்கிறீர்களோ அங்கே தங்களுக்கு தேவையான உதவிகளை பெற அருகிலுள்ள தமிழ்ச் சங்கங்களை தொடர்பு கொள்ளவும்.



Tamil Students traveling to Rajasthan, Our team has got free accommodation for you to stay there.. Do reach us at
7401717000/111/222/333/555/888

#Phoenix_educational_trust #Careandwelfare


நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை நிர்வாகிகள்:

தலைவர்: மீனாட்சி சுந்தரம்.099860 21869.

பொதுச் செயலாளர்:
முகுந்தன்.098102 71676.

துணைத் தலைவர்:
சக்தி பெருமாள்.
098100 67416.

பொருளாளர்:
முனைவர்.கிருபானந்தம்.099085 33355.

இணை அமைப்புச் செயலாளர்:
கு.புகழேந்தி.
094480 54831.

மற்றும்

முனைவர்.சின்னப்பன்: 099275 47020.
திரு.ஞான சேகரன்:
095661 55199.



Thirunelveli candidates those who want to travel to Ernakulam and stay, we are arranging a bus and stay there.

Contact 7401717000

#Phoenix_educational_trust #Careandwelfare






No comments:

Post a Comment