👁👁கண்ணை 😳பார்த்து வருவதுதான் 💘காதல்
என்றால் 😳பார்வை
😞இல்லாதவர்களுக்கு
💘காதல் வராதா?🤔
✋🏻👦🏼நிறத்தை 😳பார்த்து வருவதுதான் 💘காதல் என்றால்
✋🏿👦🏿கருப்பானவர்களுக்கு
💘காதல் வராதா?🤔
👲🏻அழகை 😳பார்த்து வருவதுதான் 💘காதல் என்றால்
👲🏿அழகில்லாதவர்கள்
💘காதலிக்க முடியாதா?👍
💶💰பணத்தை 😳பார்த்து வருவதுதான் 💘காதல்
என்றால் 👳🏽ஏழைகளுக்கு
💘காதல் வராதா?🤔
🏡🏰🏯இடத்தை
😳பார்த்து வருவதுதான்
💘காதல் என்றால்
🛣🏕⛺இடமில்லாதவனுக்கு
💘காதல் வராதா?🤔
🗣பேச்சின் ☺அழகை
🤗கண்டு வருவதுதான்
💘காதல் என்றால்
😶பேச இயலாதவனுக்கு 💘காதல் வராதா?🤔
📚படிப்பை 😳பார்த்து வருவதுதான் 💘காதல் என்றால்
😟🅾படிக்காதவனுக்கு
💘காதல் வராதா?🤔
🙂உண்மையில் 💘காதல் என்பது என்ன?👍
💝அன்பிற்காக 😟ஏங்கிக்
🙁கொண்டிருக்கும் ஒரு 💓இதயத்திற்கு
☺உண்மையான 💖அன்பு 👫எங்கிருந்து பெறப்படுகிறதோ
அங்கு 💞உருவாகும் ஒரு 💗உன்னதமான
👫உறவுக்கு 🙂பெயர் தான் 💖"காதல்" 💖.....
No comments:
Post a Comment