Friday, 17 February 2017

நாட்டு சரக்கு தயாரிக்கும் முறை



செய்முறை:-



வெல்லம் 1 கிலோ
தண்ணீர் 5 லிட்டர்
கனிந்த வாழைப்பழம் 4
கருப்பு திராட்சை அரை கிலோ
பேரீச்சம்பழம் 100 கிராம்
ஏலக்காய் சிறிதளவு
நசுக்கிய வேலாம் பட்டை நான்கு கீற்று
நன்கு புளித்த இட்லி மாவு ஒரு கரண்டி

மண்பானையில் மேலே சொன்னவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும் . . . . அதில் சிறிதளவு சுடு தண்ணி ஊத்தி பாத்திரத்தை வேடுகட்டி சூரிய ஒளி அதிகம் படாத இடத்தில் வைக்க வேண்டும் . . . . பாத்திரத்தை புதைத்து வைத்தால் இன்னும் சிறப்பு . . . . வாரம் ஒரு முறை பாத்திரத்தை திறந்து அதில் உள்ளதை நன்கு கலக்கிவிட்டு பிறகு முன்பு இருந்தது போல் இருக்க மூடி அதே இடத்தில் வைக்க வேண்டும் . . . . .
இதை பெளர்னமி அன்று செய்து அடுத்த பெளர்னமி வரை வைத்து புளிக்க வைக்க வேண்டும் . . . . .

அடுத்த பெளர்னமி அன்று பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சி மேலே வரும் நீராவியை சேகரித்து குளிர்வித்தால் சாராயம் தயார் . . . .

முதலில் வரும் 100மில்லியை கீழே கொட்டிவிட வேண்டும் அது விஷச்சாராயம் . . .

பிறகு வரும் சுமார் அரை லிட்டர்
நல்ல பட்டை சாராயத்தை பயண்படுத்தலாம்
அதை ஒரு சிறிய குச்சியில் நனைத்து தீப்பற்றினால் முதலில் நீல நிறத்திலும் பின்னர் மஞ்சள் நிறத்திலும் தீ எரியும் அதுவே திடமான சாராயம் என்று பொருள் . . . . .

மற்ற செய்முறைகளைப் பற்றி தெரிந்தால் கூறவும் . . . . .


20 comments:

  1. ஊரள் இத்தனை நாள் இருக்க வேண்டும்

    ReplyDelete
  2. Short ta seirathukku idea sollunga bro

    ReplyDelete
    Replies
    1. மெத்தைல் ஆல்கஹால் வாங்கி குடிச்சி சாகுபடி. இதுதான் சார்ட்

      Delete
  3. ஒரு வாரம் போதுமா....கொரொனாவால் சரக்குக்கு Very டிமான்ட்டா இருக்கா...சீக்கிரம் புளிக்க என்ன செய்யனும்.....இல்ல அமோனியா கலக்கலாமா...

    ReplyDelete
    Replies
    1. ஈஸ்ட் சேர்த்தால் 5 நாளில் தயாராகிவிடும்

      Delete
  4. ஒரு வாரம் போதுமா....கொரொனாவால் சரக்குக்கு Very டிமான்ட்டா இருக்கா...சீக்கிரம் புளிக்க என்ன செய்யனும்.....இல்ல அமோனியா கலக்கலாமா...

    ReplyDelete
  5. ஒரு மாதம் என்பது சிரமம்

    ReplyDelete
  6. போலீசார் தொல்லை இருக்குமா

    ReplyDelete
  7. இருக்கலாம் அல்லது இல்லாது இருக்கலாம். முண்டா பையன் மாதிரி கேட்கிற...

    ReplyDelete
  8. நன்றி நண்பா 😊😊

    ReplyDelete
  9. கடுக்காய் சேர்க்கவும்

    ReplyDelete
  10. கடுக்காய் சேர்க்கவும்

    ReplyDelete
  11. எடை கட்டுவது எப்படி

    ReplyDelete
  12. 5 லிட்டர்க்கு 1/2 லிட்டர்தான் கிடைக்குமா?

    ReplyDelete
  13. வேலாம்பட்டை எங்கு வாங்குவது

    ReplyDelete
  14. The process of inventory making is a complicated and labor-intensive one. In order to have a country's inventory made, it must first be determined what the country's needs are. These needs are then organized into categories and ranked according to priority. The items that are needed most are then assigned a value, while the least important items are assigned a value of zero. Once the inventory is complete, it is possible to determine the country's total wealth and total cost of imports. Online Book Writer

    ReplyDelete
  15. Steira Air specializes in HVAC duct cleaning, using advanced Coil Monitoring and Management Systems (CMMS) for real-time detection and removal of contaminants. Their services enhance energy efficiency and air quality, making them ideal for healthcare facilities and other critical environments. Trust Steira Air for cleaner ducts and improved indoor air quality.

    ReplyDelete