ஒரு தோட்டத்தில் நிறையக் குரங்குகள் இருந்தன.
பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.
குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.
வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்தால், விளைவு மோசமாகவே இருக்கும்...
😬😁😂😬😁😂😬😁😂
🤔🤔🤔
இந்தக் கதைக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் எந்த சம்பந்தமில்லை,
😬😬😬
நான் ஒரு கதையை உங்களுக்கு பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான்..
😐😐😐
* * *
நாடு நலம் பெற ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவை. இதற்காக தமிழகம் தியாகம் செய்ய வேண்டும் - இல.கணேசன்
கர்னாடகம் வளம் பெற காவிரியாறு தியாகம்..!!
கேரளா வளம்பெற பெரியாறு தியாகம்...!!
ஆந்திரா வளம்பெற பாலாறு தியாகம்..!!
இல்லாத ராமர் பாலம் காக்க சேது சமுத்திர திட்டம் தியாகம்..!!
இலங்கை நலம்பெற தமிழக மீனவர்கள் தியாகம்..!!
அமெரிக்கா நலம்பெற இயற்கை உரங்கள் தியாகம்..!!
அமெரிக்கா மருந்து விற்க தமிழகர்களின் ஆரோக்கியம் தியாகம்..!!
பீட்டா நலம்பெற தமிழ் கலாச்சாரம் தியாகம்..!!
கார்ப்பொரேட் கம்பெனிகளுக்காக சில்லறை வர்த்தகம் தியாகம்..!!
மற்றமாநில நலன்களுக்காக தமிழக மின்சாரம் தியாகம்..!!
மற்றமாநிலங்கள் கேஸ் கொண்டுசெல்ல தமிழக விளை நிலங்கள் தியாகம்..!!
கோலா, மது தயாரிக்க தமிழக நீர்வளங்கள் தியாகம்..!!
இதுபோல தியாகம் செஞ்சு தியாகம் செஞ்சு தமிழகம் தேய்ஞ்சு போச்சு..!! இன்னுமா..??

No comments:
Post a Comment