Ban News Channels during Jallikattu
பிப்-1 ஆம் தேதி #தமிழகத்தில் #ஜல்லிக்கட்டு நடத்தும்போது எந்த #நீயூஸ்சேனல் வந்தாலும் அவங்க கிட்ட ஜல்லிக்கட்டு நடத்துபவர்களிடம் அதை படம்பிடிக்க #அனுமதி வாங்க வேண்டும்
அந்த அனுமதியை பெற ஒரு குறிப்பிட்ட #தொகையை செலுத்த வேண்டும்
அப்படி வசூல் செய்யப்பட்ட தொகையை #இலவசவிவசாயக்கடன் என்று ஒரு அமைப்பை ஆரம்பித்து ஏழை விவசாயிகளுக்கு உதவும் படி செய்ய வேண்டும்
அதுவும் ஒரு நிபந்தனையுடன் தான் அந்த அனுமதி பெற வேண்டும் அது ஏன்னவேன்றால்
ஜல்லிக்கட்டு போட்டி ஒளிபரப்பும் பொழுது விளம்பரப்பட்டியலில் எந்த ஒரு வெளிநாட்டு வியபாரம் பொருள் சம்பந்தபட்ட விளம்பரமும் செய்யக்கூடாது
ஏனேன்றால் இப்போழுது தமிழகமே எதிர்நோக்கி இருக்கும் போட்டி ஜல்லிக்கட்டு ஆகையால் பல பெரிய வியாபார நிறுவனங்கள் தங்கள் வியாபாரப் பொருட்களை #விளம்பரம் செய்ய முற்படும் இதில் அந்தஅந்த தொலைகாட்சி நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் லாபம் வரும்
இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் முறையான வழியில் ஒரு அமைப்பை அமைத்து ஜல்லிக்கட்டு விளையாட்டை படம்பிடிக்க அனுமதி தொகையை வசூலித்து விவசாயிகளுக்கு உதவ செய்யுயாறு கேட்டுக்கொள்கிறேன்
இந்த பதிவை தயவுசெய்து பகிரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு - தமிழன்
No comments:
Post a Comment