Saturday, 28 January 2017

நான் தமிழன்



இப்பதிவை படித்து முடித்ததும் உங்கள் மனதிற்குள் "நான் தமிழன்" என்ற கர்வம் உண்டானால்  எண்ணிக்கொள்ளுங்கள் நீங்கள் நம் தமிழ்  மரபுகளில்தான் இன்னும் இருந்துகொண்டிருக்கிறீர்கள்  .....!

ஆனால் சில நபர்களோ அந்த மரபுகளிலிருந்து மறைக்கடிக்கப்பட்டு மிகதூரத்திற்கு கடத்தப்பட்டுவிட்டார்கள் (அவர்களையும் விழிப்படையச்செய்ய இப்பதிவு மிகவும்  உதவியாக இருக்கும்)

பதிவிற்குச் செல்லும் முன் காலத்தைப்பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும்

காலம் ........? ஆம் காலம்தான் உலகில் நடக்கும் அனைத்திற்கும் காரணம்  நம் கண்முன் நடக்கும் ஒரு செயலை காலம் நினைத்தால் அதை நம் கண்ணில்படாமல் செய்துவிட முடியும்

புரியும்படிக்கூறவேண்டுமானால் ஒரு மின்விளக்கு நொடிக்கு பலநூறு முறை அனைந்து அனைந்து எரிந்துகொண்டிருப்பதாக அறிவியல் கூறுகிறது ஆனால் அது நம் கண்ணிற்கு தொடர்சியாக எரிவதைப்போன்ற தோற்றத்தையே கொடுக்கிறது அப்படியானால் அனைந்த அனைந்து எரியும் விளக்கை நம்மால் ஏன் உணரமுடிவதில்லை ?

காரணம் நேரம் ........!

அப்படியான நேரத்தையும் வென்றவர்கள் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறார்கள் அதில் சமீபமாக வாழ்ந்து இறந்தவர்தான் இந்த நோஸ்ட்ராமஸ் !

அக்காலகட்டத்தில் இவர் கூறிய பல விடயங்கள் இவ்வுலகத்தில் அறங்கேறியிருக்கிறது அதில் ஒன்று ட்ரம்ப் அமேரிக்க அதிபராக பதவி ஏற்பார் என்று அவர் கூறியது போலவே இன்று ட்ரம் பதவி ஏற்றிருக்கிறார் ஆனால் அதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் வரலாறு காணாத ஒரு புரட்சி உண்டாகி இருக்கிறது அதற்கும் இப்புரட்சிக்கும் என்ன சம்மந்தம் ?

இருக்கிறது அமேரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்பார் என்ற செய்தியுடன் இன்னொரு முக்கியமான தகவலை அவர் தெரிவித்திருக்கிறார் அதுதான் உலகப்போர் !

ஆம் அந்த உலகப்போரை அவருடைய காலத்தில்தான் தொடங்கும் அவ்வேலையில் அமேரிக்க சாம்ராஜ்யம் ஒரு முடிவுக்கு வரும் அப்படியான சூழலில் உலகை அக்காலத்தின் ஆண்ட இனமே மீண்டும் ஆளும் என்றிருக்கிறார் !

அக்காலத்தில் உலகை ஆண்டது பிரித்தானிய அரசுதானே என்று எண்ணாதீர்கள் அவர் இந்த விடயத்தை கணிக்கும்போது பிரித்தானிய அரசு உலகை ஆளவே இல்லை !

ஆம் மிகச்சரி தமிழினமே ஆட்சி செய்துகொண்டிருந்தது

தமிழா இதை அவர்கள் நன்கு தெரிந்துவைத்துக்கொண்டுதான் உன்னை அழிக்க புறப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் சூழ்ச்சிகளை அறிந்து சூதானமாய் இரு முடிந்த அளவிற்கு அணுஉலைகளை உன் நாட்டை விட்டு அப்புறப்படுத்து !                      

தமிழகத்தின் நேர் எதிரே இருக்கும் மடகஸ்கார் எனும் ஒரு தீவில் நம்முடை தமிழ் பாரம்பரியம்  தொற்றிக்கொண்டிருக்கிறது! இன்றுவரை அவர்களுடைய ரூபாய் தாள்களில்கூட ஜல்லிக்கட்டை வைத்து அவர்கள் பெருமை கொள்கிறார்கள் !                      

ரெண்டு வேப்பிலை கொத்து அமெரிக்காவுல 68 ரூபாய்..!



நாம அந்நிய நாட்டு மோகத்துல அழிஞ்சிட்டு இருக்கோம்..!!


No comments:

Post a Comment