Jokes of the day
☑டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
🔗எந்த பாட்டுக்கு?👯👯👯👯👯👯👯👯
......................................................
🔘ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
🔗நோயோடதான்!😷😷😷😷😷😷😷😷😷😷
.......................................................
☑தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
🔗அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
....................................................................
🔘டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
🔗கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?😘😘😘😘😘😘😘😘
.....................................................................
☑டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?😝😝😝😝😝😝😝😝😝😝
....................................................................
🔘என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
🔗பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃
........................................................................
☑படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
🔗புக்கை மூடிடுவேன்!💪💪💪💪💪💪💪💪💪💪💪
........................................................................
🔘காலில் என்ன காயம்?
🔗செருப்பு கடித்து விட்டது
🔗பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!👊👊👊👊👊👊👊👊👊
..............................................................
☑குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
🔗தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!😜😜😜😜😜😜
.......................................................................
🔘இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!😙😙😙😙😙😙😙😙😙😙
...........................................................................
☑டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு
🔗என்னிடம் சுத்தமா இல்ல
🔗பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!😳😳😳😳😳😳😳😳
....................................................................
🔘இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
🔗கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
..............................................................
☑சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
.................................................................😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
Share to allll
No comments:
Post a Comment