Sunday, 12 March 2017

ஆண்கள்_கவனத்திற்கு



#😉😉😉

💥(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷாராக இருக்கவும்)😨

💥ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 🙂

💥5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க,
 அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான்.😊

 💥சிறிது நேரத்துக்குப்பின் அந்த இளம்பெண் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு
 \"இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்\" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.😳

 💥இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். 😳

💥லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான்.😕

 💥வீட்டிற்கு நடக்கிறார்கள்.🙂

👩🏻 : ஏங்க அதையே நினைச்சிகிட்டு.... விடுங்க.....
ஏதாவது பேசிட்டு வாங்க.......😂

👩‍🎤: இல்லடி, நான் லிப்ட் ல...😳

👩🏻 : அட, அத தான் விடுங்க னு சொன்னேன்ல.
நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.😜😜

👩‍🎤 : (அடிப்பாவி.. சண்டாளி..😳😳😠😡) மகிழ்ச்சி 😂

இந்த கதையின் நீதி.

💥ஒரு கண்ணால் #இளம்பெண்களை ரசித்தாலும், மறு கண்ணால் #மனைவியை கண்காணிக்க வேண்டும்....... ஏன்னா வில்லி கூடவே இருக்கா......
உஷாரய்யா .... உஷாரய்யா.....😜😜😜😜😜😜😜😜😜


No comments:

Post a Comment